http://www.tamilsforobama.com/sign/letter.html
நம் உறவுகள் உரிமையுடன் வாழ
உங்களின் சிறு கையொப்பம், உலக
அரங்கில் பெரும் மாற்றங்களை
உருவாக்கலாம்.
இத் தமிழ்ப்புத்தாண்டு
இளந்தளிர்த் தமிழரின்
எதிர்கால வாழ்விற்கான
தங்களின் சிறு கையொப்பத்துடன
தொடங்கட்டும்.
மறவாமல் தங்களின் புத்தாண்டு
பொங்கல் செய்தியுடன் இச்
செய்தியையும் இணையுங்கள்.
”எச் செயல் யார்யார் கைச்
செய்யினும் அச் செயல்
மெய்ச் செயல் காண்பதறிவு” =>
புதுக்குறள் .
”செயல் எந்த நோக்கத்திற்காக
செயல் படுத்தப் படுகிறது
என்பதே முன்னிலைப் படுத்தப்பட
வேண்டும்”
அன்புடன்
.கவி.
[Non-text portions of this message have been removed]