அன்பின் எம் இனிய தமிழ்
உறவுvirkku Vannakam
Kindly send me more options to react from Mother Nation Tamilnadu.
Dhanaraj.R Mayiladuthurai +91 97914 35269, 9842999800
Vannakam
--- On Tue, 10/2/09, uma <umavcs@...> wrote:
From: uma <umavcs@...>
Subject: [tamilinix] Fw: அன்பின் எம் இனிய
தமிழ் உறவுகளே,
To: 4sajan@...
Date: Tuesday, 10 February, 2009, 9:46 AM
அன்பின் எம் இனிய தமிழ்
உறவுகளே,
--- அன்பின் எம் இனிய தமிழ்
உறவுகளே,
எம் கண்ணின் முன்னே நூற்று
கணக்கில் தமிழினம் கடல் வற்றி
மீன் சாவது போல் துடி துடித்து
செத்து மடிந்து
கொண்டிருக்கிறது..
இத்தருணத்தில் தமிழ் பேசும்
ஒவொருவரும் தாமே சிந்தித்து
உங்களால் ஆன ஆக்க பூர்வமான
நடவடிக்கை எடுக்க தவறின்
உங்கள் கண்ணின் முன் எம் இனம்
அழியும். இது சத்தியம்.
நாம் செய்ய கூடியவை:
1. தத்தம் நாடுகளின் அரச
தலைமைகளுக்கு ஒன்று திரண்டு
ஒரு விழிப்பினை கொடுங்கள்.. அதே
நேரம் சுழற்சி முறையில் இதனை
தொடர்ந்து செய்யுங்கள்.
2. தத்தம் நாடுகளில் உள்ள
தமிழர் கழகங்களுடன் உடனடியாக
தொடர்பு கொண்டு எம் இனத்தை
அழிவில் இருந்து காக்க
ஒவொருவரும் உங்களால் ஆன
எதாவது ஒன்றையேனும்
செய்யுங்கள்.
3.இளையோர்களே உடனயாக உங்கள் Facebook
Status இனை மாற்றுங்கள் "Pls stop genocide in Sri
Lanka: More than 300 killed 1200 injured within a day"
அத்துடன் உங்கள் நாட்டு
நண்பர்களுக்கும் இதனை உபதேசம்
செய்து அவர்களையும் 2
நாட்களுக்கு இதனை போட
செய்யுங்கள்.. (தமிழர் அல்லாத
நண்பர்கள்)
வலிகளில் நொந்து கிடந்து
அழுவதை விடுத்து
வலிகளிலிருந்தும் வலிமை
பெறுபவர்களாய் எழுவோம்!
எழுவோம்!!! நாளையும் அதன்
பின்வரும் நெடுங்கால மெங்கும்
நிலைத்து வாழும் எங்களினம்!
வன்னியில் தமிழின அழிப்பை, ஒரு
பெரும் மனிதப்படுகொலையை
சிங்கள இனவெறி அரசு
கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
எமது இனத்தைக் காக்க உடன்
அழைப்போம்.
கீழ்வருபவர்களுக்கு
தொலைபேசியில் அழைத்து உடன்
பேசுங்கள். இன அழிப்பை உடன்
நிறுத்த ஆவண செய்யுமாறு உடன்
வேண்டுங்கள்.
அமெரிக்க ஜனாதிபதி மாண்புமிகு
ஒபாமா
தொலைபேசி: 001 202-456-1111
தொலை நகல் : 001 202-456-2461
கனடிய பிரதமர் ஸ்ரீபன்
காப்பர் -
தொலைபேசி - 001 613-992-4211
தொலைநகல் - 001 613-941-6900
கனடிய வெளிவிவகார அமைச்சர் -
லோரன்ஸ் கனன்
தொலைபேசி - 001 613-992-5516
தொலைநகல் - 001 613-992-6802
லிபரல் கட்சித்தலைவர் -
மைக்கல் இக்னாட்டியெவ்
தொலைபேசி - 001 613-995-9364
தொலைநகல் - 001 613-992-5880
புதிய சனநாயகக்கட்சித்தலைவர்
- ஐக் லேட்டன்
தொலைபேசி - 001 613-995-7224
தொலைநகல் - 001 613-995-4565
தமிழக முதல்வர் கலைஞர்
கருணாநிதி
இருப்பிடம் - 00 91 44 281 15225
காரியாலயம் - 00 91 44 256 72345
[Non-text portions of this message have been removed]
Add more friends to your messenger and enjoy! Go to
http://messenger.yahoo.com/invite/
[Non-text portions of this message have been removed]